Kindergarten Marathon Competition

img

ஆல்மைட்டி பள்ளியில் மழலையர் மாரத்தான் போட்டி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் கே.ஜி வகுப்பில் பயிலும் மழலையர்களுக்கான மினி மாரத்தான் போட்டி மற்றும் வண்ணத்தாள்களில் பழங்கால சூழலை விளக்கும் உருவங்களை வடிவமைக்க பயிற்சி கொடுத்து விளக்கம ளிக்கப்பட்டது.